Thursday, January 5, 2012

இஸ்லாத்தை தழுவிய ப்ரான்ஸ் பெண் போலீஸார்கள்...!!


பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளிவரும் லீ மாண்டேஎனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். –அல்ஹம்துலில்லாஹ்.



சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி – பெண்கள் முகத்திரைக்கு தடை என்று கூறி பிரான்ஸில் தாவா செய்வதற்கான வாசலை மேலதிகமாக திறந்து விட்டிருக்கிறது அந்நாட்டு அரசு.

குறிப்பு : இஸ்லாமிய பெண்கள் முகத்திரையை கட்டாயம் அணிய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு அல்ல. முகத்திரை அணியாமல் சென்றால் இஸ்லாத்தின் பார்வையில் குற்றமும் அல்ல. இது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. எனினும் இஸ்லாமிய வெறுப்பு உணர்வு கொண்டவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே இந்த முகத்திரையை எதிர்கிறார்கள்.


உதவியவை : http://www.inneram.com/

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன