Friday, January 13, 2012

ஓடிப்போகும் பெண்களும் - சீரழிவுகளும் எதார்த்த பார்வை


பள்ளிகல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும்தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும்பெற்றோரையும்சகோதரர்களையும்உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.


இறுதியல் இளமையும்செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல்எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள்இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களேகணவன்மார்களேநீங்களும் சற்று சிந்திப்பீர்வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல்,இப்போதே அனைபோட திட்டமிடுவீர்உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.
குறிப்பு : இதுபோன்ற சம்பவங்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கபடுவதால் பெண்களை இவ்விசயத்தில் முன்னிலைப்படுத்துகிறோம். ஆனால் ஆண்களுக்கும் இது பொருந்தும். 


ஒரு முஸ்லீம் பெண் குடும்ப கட்டமைப்பை விட்டு அந்நிய ஆணோடு அவன் மாற்று மதத்தவனோ -முஸ்லீமோ யாருடன் சென்றாலும் அது தவறு தான். இதே அளவுகோள் தான் முஸ்லிமான ஆண்களுக்கும்.



ஓடிப்போகும் பெண்களும் - சீரழிவுகளும் எதார்த்த பார்வை









சினிமாவை பார்த்து சீரழியும் பெண்களின் உண்மை கதைகள் இப்படி தான் பெரும்பாலும் ..


இந்த கொடுமையையும் பாருங்கள் :


வயசு-ஒரு உண்மை சம்பவம்.. Age-Tamil Short Film by thamizhachi


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன