சென்னையில் ஒரு பெண் இரவு நேரத்தில் பயணித்தால் , நின்றுகொண்டு இருந்தால் ஆண்கள் பார்வை எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக பதிவு செய்துள்ளது தந்தி தொலைக்காட்சி ...
மேற்கண்ட வீடியோவை காண ... கீழ்காணும் இரண்டாவது வீடியோவை தேர்வு செய்யுங்கள்:
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது,பெண்களுக்கு கல்வியை மறுக்கிறது,அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பன போன்ற பல குற்றசாட்டுகள் தனி மனிதர்களாலும்,ஊடகங்களாலும் பரப்பப்டுகின்றன அந்த குற்றசாட்டுகளை உரியமுறையில் எதிர்கொள்வதும் மேலும் இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கும் சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துவதே இத்தளத்தின் நோக்கம். மாற்றுமதத்தையுடையோர் ,மாற்றுகருத்துடையோர் யாராக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை ,விமர்சனங்களை தயங்காமல் வெளிபடுத்தலாம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன