சீன தலைநகரான பீஜிங்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் குட்டை பாவாடை மற்றும் ஹாட் பேன்ட்ஸ் அணிவதே இதற்கான காரணம் என்று கருதும் பீஜிங் போலிஸ், இப்படியாக உடை அணிய வேண்டாம் என்று பெண்களை எச்சரித்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்யும் போது, உயரமான இடங்களில் அமர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும், கீழ் தளங்களில் நிற்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறும் கூறியுள்ள காவல்துறை, அப்படியாக உட்கார/நிற்க நேர்ந்தால் பத்திரிக்கைகள் மற்றும் பைகள் கொண்டு உடலை மறைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன